Surprise Me!

சாலையின் நடுவே முழு வாகனமே மூழ்கும் அளவுக்குப் பள்ளம் | Mandaveli RTO Office

2021-11-11 1,677 Dailymotion

கனமழையால் மந்தவெளியில் ஆர்டிஓ அலுவலகம் அருகே சாலையில் திடீரென பெரும் பள்ளம் ஒன்று ஏற்பட்டது. தார்ச்சாலை திடீரென உள்வாங்கியதில் ஒரு முழு வாகனமே மூழ்கும் அளவுக்குப் பள்ளம் ஏற்பட்டது.

Big dents in Chennai roads due to Northeast monsoon rain. Chennai rain latest updates in tamil.

#ChennaiRain
#ChennaiFlood
#Mandaveli

Buy Now on CodeCanyon